Perambalur: 4 Road SJS Firecracker Shop is popular among the public as new type of firecrackers are available at Sivakasi price!
பெரம்பலூர் எஸ்.ஜே.எஸ். பட்டாசு கடை பொறுப்பாளர் சிவக்குமார் தெரிவித்தாவது: இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ண மையமான தீபாவளியை பெரம்பலூர் 4 ரோடு எஸ்.ஜே.எஸ் பட்டாசுகளுடன் ஆண்டுதோறும் வாடிக்கையாளர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
எங்களிடம் மேட்ச் பாக்ஸ் சில்ட்ரன்ஸ் ஸ்பெஷல் ஸ்பார்க்கர்ஸ் ஸ்பெஷல் வாலா சவர் பாக்ஸ் சக்கரா வெரைட்டி வாலா.. ராக்கெட்ஸ், கிராக்கர்ஸ் ஸ்டார்டர்ஸ் 12 ரகங்களில் 164 வகை பட்டாசுகளை மகிழ வைக்கும் வகையில் வந்துள்ளன. மேலும் ட்ரோன் வாட்ஸ் அப் செல்பி ஸ்டிக், மேஜிக் ஷோ, ரெயின்போ கிளவுட்ஸ், 5ஜி, காட்டன் ஷௌட்டர்.. பாக்ஸ் புது வரவு பட்டாசுகளும் கிடைக்கும். 20 ஐட்டம் அடங்கிய கிப்ட் பாக்ஸ்.. 30 ஐட்டம் அடங்கிய கிப்ட் பாக்ஸ் ஆபீஸ் 50 ஐட்டம் அடங்கிய கிப்ட் பாக்ஸ்களும் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.
சிவகாசி விலைக்கே பெரம்பலூரில் விற்பனை செய்வதால் பல்வேறு ஊர்களில் இருந்தும் எங்களிடம் கொள்முதல் செய்து செல்வதாகவும், பார்க்கிங் வசதி, சாலை வசதி, போக்குவரத்து நெரிசல் குறைவு என்பதோடு, விரைவாகவும், வாடிக்கையாளர்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் வேகமாக வாங்கி செல்லும் வகையில் கம்பியூட்டர் பில் போன்றவை பொதுமக்களை அதிகம் கவர்ந்துள்ளதாகவும், தெரிவித்தார்.
விளம்பரம்: