Perambalur – Ariyalur district on the occasion of Diwali, TASMAC sold twice as much liquor!
பெரம்பலூர் – அரியலூர் மாவட்டத்தில் சுமார் 85 டாஸ்மாக் மதுக் கடைகள் உள்ளன. வழக்கமாக ஞாயிற்று கிழமை பீர், பிராந்தி, விஸ்கி, ரம். ஜின் என ரூ. 2.5 கோடிக்கு விற்பனையாகும்.
தீபாவளியை முன்னிட்டு பெரம்பலூர் -அரியலூர் மாவட்டத்தில் மது விற்பனை இரு மடங்காக ரூ. 5 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.
விளம்பரம்: