Perambalur: Boy who made 16-year-old girl pregnant arrested under POCSO Act!
பெரம்பலூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை கர்பாக்கிய 36 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் சிவபால் (36), திருமணமானவர். அதே ஊரில் தங்கி வெளியூரில் படித்து வந்த 10 வகுப்பு மாணவியை கர்பாக்கியதை தெரிய வந்த நிலையில், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவபாலை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.