Perambalur: Breakfast Program; Collector review!
பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் “முதலமைச்சரின் காலை உணவு திட்டம்” செயல்படுத்தும் விதம் குறித்து கலெக்டர் கிரேஸ் பச்சாவ், பார்வையிட்ட அவர், மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு ஆய்வு செய்தார். ஊராட்சி தலைவர் கலையரசி ரமேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.