Perambalur Collector change
பெரம்பலூர் கலெக்டராக பணிபுரிந்து வந்த நந்தக்குமார் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் இயக்குனராகவும், தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு கழக இயக்குனராக பணிபுரிந்த வி. சாந்தா பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.