Perambalur: Collector Information; Award to girls who have done heroic deeds;

மத்திய அரசின் மூலம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் வழங்கப்படும் 2025- ஆம் ஆண்டிற்கான பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது- புதிய கண்டுபிடிப்பு கல்வி விளையாட்டு கலை மற்றும் பண்பாடு சுற்றுசூழல், சமூக சேவை போன்ற துறைகளில் வீர தீர செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கு மத்திய அரசால் பதக்கம் மற்றும் சான்றிதழ் விருது வழங்கப்படுகிறது.

எனவே தகுதியுள்ள 5 வயதிற்கு மேற்ப்பட்ட 18 வயதிற்குட்பட்ட இந்திய குடிமகளாக இருக்கும் குழந்தைகள் https://awards.gov.in என்ற இணைதள முகவரியில் ஜுலை-31 மாலை 5.00 மணிக்குள் ஆன்லைனில் பதிவு செய்து பயன்பெறுமாறு பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!