Perambalur: Devotees demand to remove garbage polluting the environment in Chettikulam Balathandayuthapani temple!
பெரம்பலூர் அருகே உள்ள செட்டிகுளம் கிராமத்தல் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. மலைமேல் உள்ள கோவில் மடப்பள்ளி மற்றும் பொதுமக்கள் தண்ணீர் அருந்தும் பகுதியில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. அங்கு கிடக்கும் வாட்டர் பாட்டில்கள் உள்ளிட்ட பல வித பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி சுற்றுச்சூழலை மாசுப்படுத்தவதை தடுக்க அப்புறப்படுத்தி, கோவிலின் தூய்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.