Perambalur District Youth Union Deputy Organizer T.R. Sivashankar wishes Deputy Chief Minister Udhayanidhi Stalin a happy birthday!

தமிழ்நாடு துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனையொட்டி ஏராளமானோர் அதிகாலை முதலே அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்த நிலையில் அவரை சென்னையில் பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் உள்பட ஏராளமான மாநில, மாவட்ட, திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!