Perambalur: DMK members campaign vigorously in the Alathur West Union, seeking votes for the ‘Rising Sun’ symbol!

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில் நாரணமங்கலம், விஜயகோபாலபுரம், மருதடி, ஆலத்தூர்,இரூர்,பாடாலூர், திருவளக்குறிச்சி, நாட்டார்மங்கலம்,கூத்தனூர், செட்டிக்குளம்,மாவிலங்கை உள்ளிட்ட கிராமங்களில் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்களை சந்தித்து, தி.மு.க.அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு இன்று திண்ணைப்பிரச்சாரம் செய்தார். ஆலத்தூர் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன் உள்ளிட்ட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஒன்றினைந்து வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497