Perambalur: DMK members protest against Tamil Nadu Governor R.N. Ravi!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் நேற்று ஆர்.என். ரவி நடந்து கொண்ட விதம் என்பது தமிழ்நாடு மக்களையும், சட்டமன்றத்தையும் அவமதித்து, பாரம்பரியமாக சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வை மாற்றும் முயற்சியில் ஆளுநர் நடந்து கொள்ளும் விதமாக, தேசிய கீதத்தை பாடும் வரை காத்திராமல் அதை அவமதித்து விட்டு திடீர் வெளிநடப்பு செய்ததாகவும், ஆளுநர் உரையை வாசித்தால் அரசின் சாதனைகளை அடுக்கடுக்காக பட்டியிலிட வேண்டும் என்பதால் ஒரு நாடகத்தை அறங்கேற்றி சென்றுள்ளார்.
சட்டமன்ற அவையை அவமதித்த ஆளுநர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சருக்கோ, தி.மு.க.வினருக்கோ பாடம் நடத்தும் தகுதி ஆளுநருக்கு கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை விட, தான் பெரியவர் என்ற மனநிலையில் ஆளுநர் நடந்து கொள்கிறார். அதனால் தான் தமிழக மக்கள் ‘ஆளுநரே வெளியேறு’ என்ற முழக்கத்தை எழுப்பும் சூழலை உருவாக்கி இருக்கிறார் ஆளுநர்.ஒட்டு மொத்த தமிழக மக்களை அவமதித்திடும் வகையில் செயல்பட்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.ரவியைக் கண்டித்து, பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில் நடந்தது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியைக்கண்டித்து வின்னதிர கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், எஸ்.அண்ணாதுரை, பட்டுச் செல்வி ராஜேந்திரன், அழகு.நீலமேகம், ஆர்.முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர்,நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன்,
ஒன்றிய கழகச் செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன்,சி.ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர்கள் செ.வல்லபன், ந.ஜெகதீஷ்வரன், பேரூர் செயலாளர்கள் எம்.வெங்கடேசன், ஆர்.ரவிச்சந்திரன், செல்வலெட்சுமி சேகர்,ஏ.எம்.ஜாகிர்உசேன்
முன்னாள் பெருந்தலைவர்கள் க.ராமலிங்கம், பிரபா செல்லப்பிள்ளை, முன்னாள் துணைப் பெருந்தலைவர் எம்.ரெங்கராஜ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.வேணுகோபால், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்(எ) ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் கே.ஜி.மாரிக்கண்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், டி.ஆர்.சிவசங்கர், ஆர்.அருண், மா.பிரபாகரன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ.எம்.கே.கரிகாலன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி(எ)அப்துல் பாரூக், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சு.தங்கராசு, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், தொ.மு.ச.மாவட்ட கவுன்சில் பேரவை செயலாளர் ஆர்.ரெங்கசாமி, தொ.மு.ச.மாவட்ட கவுன்சில் பேரவை தலைவர் கே.கே.எம்.குமார்,
மாவட்ட அயலக அணி அமைப்பாளர் எ.ரசூல்அகமது, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி,
மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர்.முத்தரசன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெ.கார்மேகம், துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி.உதவியாளர்கள் பி.அறிவுச்செல்வன், சிதம்பரம், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம்,மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.இராசா, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஆர்.குமார்,மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வெ.ரமேஷ் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பா.ரினோபாஸ்டின், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர்கள் வி.கே.ராஜேந்திரன், தம்பை.தர்மராஜ், மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் ந.முத்துச்செல்வன், மாவட்ட மகளிர் அணி மாவட்ட தலைவர் பாத்திமா செல்வராஜ், மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் தனலட்சுமி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் அங்கயற்கண்ணி, விஜி புளொரா ரெஜி, புஷ்பராணி, செல்வராணி, கலையரசி,
வலை தள பொறுப்பாளர்கள் ஜெயப்பிரியா, முருகேஸ்வரி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் புஷ்பவள்ளி ராஜேந்திரன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி தலைவர் தமிழரசி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை தலைவர் சாந்தி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர்கள் சுதா,நட்சத்திரம், பரமேஸ்வரி,கண்ணகி, சுமதி, வலை தள பொறுப்பாளர்கள் சங்கீதா,கண்ணகி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் மரவத்தம் முருகேசன், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரா.சிவா, வழக்கறிஞர் கண்ணன், மூங்கில்பாடி புகழேந்தி உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொண்டனர். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல் நன்றி கூறினார்.