Perambalur: DMK protest by garlanding Governor’s picture with shoes: Police register case!
நேற்று நடந்த சட்ட பேரவை கூட்டத்தில் வெளிநடப்பு செய்த ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து பெரம்பலூரில் இன்று காலை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அவரது உருவ படத்திற்கு காலணி (செருப்பு) மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து வீடியோ எடுத்த போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.