Perambalur Edath Theru Mariamman Veedi Ula!
 
பெரம்பலூர் நகரில் எடத்தெரு, கடைத் தெருவில் உள்ள மகா மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழாவின் முதல் நாளான நேற்றிரவு , சாமி  அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  பம்பை,  வாணவேடிக்கை நடந்தது. பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தி சிறப்பு செய்தனர்.
 
 
 

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!