Perambalur: Firefighters rescued a cow that had fallen into a 60-foot-deep pit!

பெரம்பலூர் அருகே உள்ள திருப்பெயர் கிராமத்தில் சுமார் 20க்கு 20 நீள அகலம் கொண்ட60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு பணியாளர்களுடன், ஜேசிபி உதவியுடனும் கயிறு கொண்டு பொதுமக்களுடன் மாட்டினை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் நள்ளிரவு குளிரையும் பொருட்படுத்தாது ஒப்படைத்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!