Perambalur: Holidays for Liquor Stores: Collector Notice!
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், சில்லறை விற்பனைக்கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எஃப். எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் அனைத்திற்கும் இந்திய சுதந்திரத்தினத்தை முன்னிட்டு (15.08.2023) செவ்வாய் கிழமை அன்று ஒரு நாள் உலர் தினமாக, விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.