Perambalur: Honorary lecturers sit-in demanding 7 months salary; Students are also supporting.
இன்று 9 வது நாளாக கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில், கடந்த 7 மாத சம்பள நிலுவைத் தொகை வழங்க கோரி பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசு கல்லூரியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.