perambalur lawyers demonstration to rebate the educational loan
கல்விக்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு டாக்டர் அம்பேத்கர் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஒருங்கிணைப்பாளர் இரா.ஸ்டாலின் தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தது.
இதில் வெவ்வேறு கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.