Perambalur MP constituency votes 6th round: Candidate Arunneru Leading 114302 Votes
பெரம்பலூர் எம்.பி தொகுதியில் 6வது சுற்றிலும் திமுக வேட்பாளர் அருண் நேரு 114302 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
6 வது சுற்று நிலவரம்:
திமுக: அருண் நேரு: 28753
அதிமுக : சந்திரமோகன் : 12011
பாஜக: பாரிவேந்தர் : 7845
நாதக : தேன்மொழி: 5116
மொத்த வாக்குகள் விவரம் – 6வது சுற்று:
திமுக: அருண் நேரு: 175862
அதிமுக : சந்திரமோகன் : 61590
பாஜக: பாரிவேந்தர் : 49229
நாதக : தேன்மொழி: 33571