Perambalur MP constituency votes 8th round: Candidate Arunneru Votes Leading!

பெரம்பலூர் எம்.பி தொகுதியில் 8வது சுற்றிலும் திமுக வேட்பாளர் அருண் நேரு 151,715 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

8வது சுற்று நிலவரம்:

திமுக: அருண் நேரு: 29576

அதிமுக : சந்திரமோகன் : 11468

பாஜக: பாரிவேந்தர் : 7932

நாதக : தேன்மொழி: 5764

மொத்த வாக்குகள் விவரம் – 8வது சுற்று:

திமுக: அருண் நேரு: 235464

அதிமுக : சந்திரமோகன் : 83749

பாஜக: பாரிவேந்தர் : 57560

நாதக : தேன்மொழி: 38879

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!