Perambalur MP constituency votes 9th round: Candidate Arunneru 172,145 Votes Leading!
பெரம்பலூர் எம்.பி தொகுதியில் 9வது சுற்றிலும் திமுக வேட்பாளர் அருண் நேரு 172,145 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
9வது சுற்று நிலவரம்:
திமுக: அருண் நேரு: 30964
அதிமுக : சந்திரமோகன் : 10534
பாஜக: பாரிவேந்தர் : 8669
நாதக : தேன்மொழி: 5959
மொத்த வாக்குகள் விவரம் – 9வது சுற்று:
திமுக: அருண் நேரு: 266464
அதிமுக : சந்திரமோகன் : 94283
பாஜக: பாரிவேந்தர் : 74161
நாதக : தேன்மொழி: 50602