Perambalur: On behalf of the Lions Club, Gandhi statue was garlanded!
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு அரிமா சங்கத்தின் சார்பில் தலைவர் சண்முகதேவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கோனார் அரிசி கடை குமார், சாந்தி ரெஸ்டாரனட், 007 இமயவரம்பன், எஸ்.டி கூரியர் சுதாராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.