Perambalur: On Vaikuntha Ekadashi day, Lord Perumal gives darshan in a Gem jeweled attire!

பெரம்பலூர் நகரம் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் பகல் பத்து 9ம் நாள் இன்று பெருமாள் ரத்ன அங்கியுடன், பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். நிகழ்வில் திரளான பொதுமக்கள், பெருமாளுடன் திருக்கோயில் உட்பிரகாரம் 3 முறை வலம் வந்து பெருமாள் அருள் பெற்றனர். பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியார்செய்து வைத்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!