Perambalur: Opening ceremony of the gate of heaven at the Varadaraja Perumal temple in Sanguppet!
பெரம்பலூர் சங்குபேட்டை அருள்மிகு வரதராஜபெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் அதிகாலை 6.00 மணியளவில் சொர்க்கவாசல் திறப்பு விழாவும், சிறப்பு தீப ஆராதனையும், வீதி உலாவும், அதையொட்டி அன்னதானமும் நடைபெற்றது
விழாவிற்கான ஏற்பாடுகளை அருள்மிகு ஆப்பூரான் அறக்கட்டளை குடிமக்கள், பொதுமக்கள், முக்கியஸ்தர்கள், காரியஸ்தர் மற்றும் இளைஞர்கள் அனைவரும் செய்து இருந்தனர்.