Perambalur Parliamentary Election: Round 17: DMK candidate Arun Nehru leading by 3,35,980 votes!

பெரம்பலூர் லோக் சபா தேர்தலில் 17 வது சுற்றிலும் திமுக வேட்பாளர் அருண் நேரு 3,35,980 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

17 வது சுற்று நிலவரம்:

திமுக: அருண் நேரு: 29220

அதிமுக : சந்திரமோகன் : 10341

பாஜக: பாரிவேந்தர் : 7668

நாதக : தேன்மொழி: 5963

மொத்த வாக்குகள் விவரம்

திமுக: அருண் நேரு: 515911

அதிமுக : சந்திரமோகன் : 179931

பாஜக: பாரிவேந்தர் : 137230

நாதக : தேன்மொழி: 97099

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!