Perambalur Parliamentary Election: Round 18: DMK candidate Arun Nehru leading by 3,56,008votes!
பெரம்பலூர் லோக் சபா தேர்தலில் 18 வது சுற்றிலும் திமுக வேட்பாளர் அருண் நேரு 3,56,008 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
18 வது சுற்று நிலவரம்:
திமுக: அருண் நேரு: 30896
அதிமுக : சந்திரமோகன் : 10868
பாஜக: பாரிவேந்தர் : 7344
நாதக : தேன்மொழி: 5577
மொத்த வாக்குகள் விவரம்
திமுக: அருண் நேரு: 546807
அதிமுக : சந்திரமோகன் : 190799
பாஜக: பாரிவேந்தர் : 144574
நாதக : தேன்மொழி: 102676