Perambalur Parliamentary Election: Round 20: DMK candidate Arun Nehru leading by 3,74,152 votes!

பெரம்பலூர் லோக் சபா தேர்தலில் 20 வது சுற்றிலும் திமுக வேட்பாளர் அருண் நேரு 3,74,152 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

20 வது சுற்று நிலவரம்:

திமுக: அருண் நேரு: 12007

அதிமுக : சந்திரமோகன் : 5512

பாஜக: பாரிவேந்தர் : 4020

நாதக : தேன்மொழி: 2213

மொத்த வாக்குகள் விவரம்

திமுக: அருண் நேரு: 579435

அதிமுக : சந்திரமோகன் : 205283

பாஜக: பாரிவேந்தர் : 154802

நாதக : தேன்மொழி: 108729

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!