Perambalur: Petition of government college honorary lecturers to Minister Sivasankar!
அலுவலப் பணியாளர்களுக்கும் உடனடியாக 8 மாத ஊதியம் வழங்க பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஊதியப் பதிவு போர்ட்டலைத் திறக்க வேண்டும்.
கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் மணி நேர விரிவுரையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்படவுள்ள 8 மாத ஊதியம் ஏற்றத்தாழ்வின்றி அரசு கல்லூரிகளில் வழங்குவதைப் போலவே சம வேலைக்கு சம ஊதியம் என்கிற அடிப்படையில் ரூ.25000/- ஊதியமாக வழங்கப்பட வேண்டும்.
அலுவலகப் பணியாளார்களுக்கு பல்கலைக்கழக அலுவலகப் பணியாளர்களுக்கு வழங்குவதைப் போலவே உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும். கல்லூரியில் விடுபட்ட 10 பாடப்பிரிவுகளுக்கு விரைவில் அரசாணை வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அடங்கிய மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், தமிழ் நாடு அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக தெரிவித்தார்.