Perambalur: Police S.P. Shyamla Devi led a search operation on illict liquor hoarding!
பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில் அரும்பாவூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுதல், ஊறல் போடுதல், விற்பனை குறித்து தீவிர தேடுதல் வேட்டை மலையாளப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பச்சை மலைப் பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் டி.எஸ்.பி (பொறுப்பு) வளவன் மற்றும் அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் லதா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் வேட்டையில் கலந்து கொண்டனர்..











kaalaimalar2@gmail.com |
9003770497