Perambalur: Relief assistance provided by the DMK of Veppandhattai East Union to those affected by Cyclone Fengal!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேலை, வேஷ்டி, லுங்கி, அரிசி, பாய் ஆகியவற்றை வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ந.ஜெகதீஷ்வரன் , மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோரிடம் வழங்கினார்.
மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி,மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் குன்னம் சி. இராஜேந்திரன்,தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், பட்டுச்செல்வி ராஜேந்திரன், அழகு.நீலமேகம், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர்,நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், ஒன்றிய செயலாளர்கள் எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர்கள் டாக்டர் செ.வல்லபன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சு.தங்கராசு, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர்கள் வரகூர்.ராஜேந்திரன், தம்பை. தர்மராஜ், அசோக்குமார் மற்றும் வழக்கறிஞர் கண்ணன்,மதுபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.