Perambalur: Subsiding heat, rain with strong wind; People are happy!
பெரம்பலூில் கடந்த சில தினங்களாக வெப்பம் வாட்டி வந்த நிலையில், இன்று மாலை, பெரம்பலூர், குரும்பலூர் உள்ளிட் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், ஆனி முடிந்து ஓரிரு நாட்களில் ஆடி தொடங்க உள்ளதால் ஆடிப்பட்டம் பயிரிட தயாராக உள்ள விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விளம்பரம்: