Perambalur: Tamil Nadu Chief Minister M.K.Stalin inaugurated new classrooms through video conferencing!
அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் எம்.எல்.ஏ ம.பிரபாகரன், பள்ளி வகுப்பறைகளை பார்வையிட்டு குத்துவிளக்கேற்றி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதேபோல நன்னை அரசு உயர்நிலைப்பள்ளியில் வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை குத்துவிளக்கேற்றி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பெரம்பலூர் யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை, மாவட்ட ஊராட்சி துணை சேர்மன் முத்துலட்சுமி மதியழகன், மாவட்ட கவுன்சிலர் கருணாநிதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.