Perambalur: V.C.K. protests against Minister Amit Shah!
பெரம்பலூர் மேற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், புரட்சியாளர் அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவமதித்து இந்திய பாராளுமன்றத்திலேயே பேசியதை கண்டித்தும், அமித்ஷா உருவ பொம்மை எரித்தும் அமித்ஷாவே பதவி விலகு என கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டச்செயலாளர் ம.க.ச. ரத்தினவேல் தலைமையில்
நடந்தது.
அதில், மேலிட பொருப்பாளர்கள் வீர.செங்கோலன், மு.தனகோடி, கடம்பன், மற்றும் முன்னணி பொறுப்பாளர்கள் மன்னர்மன்னன், சு.ராசித்அலி, இரா.ஸ்டாலின், அண்ணாதுரை, செல்வாம்பாள், மற்றும் கட்சி நிர்வாகிகள்:
ஒன்றிய செயலாளர்கள் எ. வெற்றியழகன், மா.இடிமுழக்கம், எம்.பி.மனோகரன், ர. பிச்சைப்பிள்ளை, சி.பாஸ்கர், தங்க.சண்முகசுந்தரம், ப.வீரலட்சுமி, ப.ராசாத்தி, மூ.க.திலகவதி, பார்வதி, மாவட்ட அமைப்பாளர்கள் அய்யாக்கண்ணு
பெ. முரசொலி கரு.அய்யம்பெருமாள், சு. பாலன், வழக்கறிஞர் மணிமாறன், காட்டுராஜா, க..ராதாகிருஷ்ணன், ப.புஷ்பராஜ், வேலுச்சாமி, காமராஜ், ஸ்டாலின்லால், ஆ.சண்முகம், பாலசுப்பிரமணியன், அழகுமுத்து, அம்பேத்கோகுல்
வெற்றிவேல், மாஸ்.மணி, க.சுப்பிரமணியன், மு.அழகுதாசன், கண். மணிகண்டன், லோகநாதன் அஜீத் வேல்முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.