Perambalur Weather: Temperature Touches 108 °F Degrees! Deserted roads!!
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று அதிகபட்சம் 108 டிகிரியும், குறைந்த பட்சமாக 81 டிகிரியாகவும் பதிவானது. இன்று தேர்தல் நடந்ததால், பெரும்பாலான முக்கிய சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாதல் வெறிச்சோடியது.