Perambalur: WhatsApp number to lodge complaints regarding government student hostels; Collector’s announcement!

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி சமூகநீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ / மாணவிகள் விடுதிகளில் நடைபெறும் தவறுகள் மற்றும் குறைபாடுகள் குறித்து புகார் தெரிவிக்க CUG வாட்ஸ் அப் எண்: 9445477016 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இத்துறையின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கும் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ- மாணவிகள் விடுதிகளில் நடக்கும் தவறுகள்மற்றும் குறைபாடுகள் குறித்தும் மேற்கண்ட வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!