Police and Public Relation Sports Contest
பெரம்பலூர் மாவட்ட காவல் துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி காவல் துறை நண்பர்கள் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான கைப்பந்து, கபடி போட்டி நடத்தப்பட்டது. காலை 08.00 மணிமுதல் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல்சந்திரா பரிசுகளை வழங்கினார். உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உட்பட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.