Power cut notification for areas around Gudalur!

கூடலூர் துணைமின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் முடியும் வரை கூடலூர் இலுப்பைக்குடி கொளத்தூர், திம்மூர், சில்லக்குடி. காரைபாடி, மேத்தால். அருணகிரிமங்கலம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என சிறுவாச்சூர் உதவி செயற்பொறியாளர் உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!