Public Relations Project Camp in Nallur Village, Perambalur District!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெருமத்தூர் (வடக்கு) மஜீரா, நல்லூர் கிராமத்தில், வரும் 10.01.2024 (புதன் கிழமை) அன்று கலெக்டர் கற்பகம் தலைமையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது. எனவே, பெருமத்தூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெருமத்தூர் (வடக்கு) கிராம நிருவாக அலுவலர் அலுவலகத்தில் முகாம் நடைபெறம் நாளிற்கு முன்னதாகவே அளித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.