Removal of encroachment in Perambalur Municipal Area!
பெரம்பலூர் நகரில் இன்று ரோவர் பள்ளி எதிரே உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர், நகராட்சி பணியாளர்கள், காவல் துறையினர் இணைந்து வரத்துவாரி ஆக்கிரமிப்புகளை பொக்லைன் உதவியுடன் அகற்றினர். இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் செல்லும். கொசு உள்ளிட்ட நோய் பரப்பும் விஷ ஜந்துக்களிடம் இருந்து பொதுமக்களை காக்கலாம். மேலும், அவ்வழியாக எளம்பலூர் சாலை செல்லும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
விளம்பரம்: