Request to MP Arun Nehru, Minister Nithikadkari to convert Perambalur-Athur road into a 4-lane road!

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை புதுடெல்லியில், பெரம்பலூர் எம்.பி. அருண்நேரு சந்தித்து பெரம்பலூர் முதல் ஆத்தூர் வரையிலான 4 வழிச் சாலைத் திட்டம் குறித்த கோரிக்கையினை வழங்கினார். உள்ளூர் விவசாயிகள் மற்றும் வணிகர்களின் வளர்ச்சிக்கு ஒரு பெரும் திருப்புமுனையாக அமையவதோடு அல்லாமல் சரக்கு போக்குவரத்தை அதிகரித்து அப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும தெரிவித்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!