Screaming at teenager over land issue
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், காரை கிராமத்தில் தேவராஜ் மகன் பெரியசாமி(40), என்பவருக்கு நிலப் பிரச்சினையில் கத்தி குத்து விழுந்தது.
அதே ஊரைச் சேர்ந்த துரைசாமி மகன் பிரபாகரன்(34), என்பவர் கத்தியால் குத்தியதாக வந்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரியசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.