Sivakumar Announced as TVK Candidate for Perambalur Constituency!

பெரம்பலுர் தனித் தொகுதிக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கி.சிவக்குமார் (48) களம் காண்கிறார் என அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

பெற்றோர்கள்: கிருஷ்ணன் – செல்லம்மாள் தம்பதியினர். டிப்ளமோ பயின்றுள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை வடக்கு காலனி தெரு வசித்து வருகிறார்.

10 ஆண்டுகளாக, விஜய் ரசிகர் மன்ற தலைவராகவும், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் 30 ஆண்டு காலமாக விஜய் ரசிகர் மன்றத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!