Tamil state farm workers’ union held a demonstration demanding the near by perambalur
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேப்பூர் ஒன்றியம், பெரியம்மாபாளையம் கிராமம் முதல் தங்க நகரம் வரையிலும், அதே போல் பெரியம்மாபாளையம் முதல் சீராநத்தம் வரையிலும் உள்ள இணைப்பு சாலை அமைத்து கொடுக்க வேண்டும் ,
வேப்பூர் அரசு மருத்துவமனையில் தேவைக்கேற்ற டாக்டர்கள் மற்றும் பணியாளர்களை பணியமர்த்த வேண்டும், பெரியம்மாபாளையம் தெற்கு குட்டையிலிருந்து புதிய பள்ளிக் கட்டிடம் வரை உள்ள சாலையில் வடிகால் ஏற்பந்த வேண்டும்,
வேலை உறுதி திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்குவதுடன் நான் ஒன்றுக்கு கு400 சம்பளம் வழங்கப்ப வேண்டும்,
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆர்.தன ராசு தலைமை வகித்தார். மாவட்ட குழு நிர்வாகிகள் சோலைமுத்து, அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன் கண்டன உரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ், கலைச்செல்வன், தியாகராஜன், மாவட்ட பொருளாளர் ஜெயராமன். ஒன்றியக் குழு நிர்வாகிகள் பெரியசாமி, முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் உள்ள ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாடடத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், பெரியம்மாபாளையம் கிராமம் முதல் தங்க நகரம் வரையிலும், அதே போல் பெரியம்மாபாளையம் முதல் சீராநத்தம் வரையிலும் உள்ள இணைப்பு சாலை அமைத்து கொடுக்க வேண்டும் ,