Toll facilities to report on shortcomings: in the Perambalur district administration for the notification
அடிப்படை வசதிகள் குறைபாடுகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி – பெரம்பலூர் மாவட்ட நிர்வகம் அறிவித்துள்ளது
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர் வழங்கல், கழிவுநீர் வெளியேற்றம், குப்பை அகற்றுதல், கொசு ஒழிப்பு, தெருவிளக்கு பராமரிப்பு ஆகியவற்றில் ஏதும் குறைபாடுகள் இருப்பின் மாவட்ட ஆட்சிப் பணியாளர் அலுவலகத்தில் உள்ள 18004254556 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம், என செய்திக் குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.