Transport Corporation employees on hunger strike in Perambalur
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், வாரிசுகளுக்கு வேலை வழங்கிட வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சிஐடியூ தொழிற்சங்கத்தினர் 100க்கும் மேற்ப்பட்டோர் பெரம்பலூர் கிளை முன் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.