Vaithylingam, Vanniyar Sangh Leader by Guru after appointment : PMK Ramadoss announcement
வன்னியர் சங்க நிறுவனர் ச.ராமதாஸ் விடுத்துள்ள நியமன அறிவிப்பு:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வன்னியர் சங்க தலைவர் குரு (எ) குருநாதன் காலமானார். அவருக்கு பின்பு கட்சிப் பொறுப்பிலும், குன்னம் தொகுதி வேட்பாளராகவும் களம் இறங்கிய அரியலூர் மாவட்டம், பெரியதத்தூர் க.வைத்தி (எ) வைத்தியலிங்கம் என்பவரை நியமனம் செய்துள்ளதாகவும், அவருக்கு கட்சியினருக்கு ஒத்து வழங்க கோரியும், தெரிவித்துள்ளார்.