Vajpayee’s Birthday: In Perambalur, BJP is celebrating sweets

file-copy
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93வது பிறந்த நாளையொட்டி பெரம்பலூரில் பாஜகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
பெரம்பலூரில் நடைபெற்ற முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 93வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் கொண்டாடப்பட்டது. கோவில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, இனிப்பு வழங்கி அக்கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கொண்டாடினர்.










kaalaimalar2@gmail.com |
9003770497