Visit VCK Thirumavalavan the day after tomorrow to Esanai village || பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்திற்கு நாளை மறுநாள் விசிக தலைவர் தொல் திருமாவளவன் வருகை தர உள்ளார்.

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராம பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பிலும், அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா வரும் ஏப். 7ம் தேதி மாலை 5 மணியவில் வி.சிக. தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறுகிறது. சிலையை திறந்து வைத்த பின்னர், அங்கு உரை நிகழ்த்த உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கட்சி முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | Non-profit Organization | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!