Widespread rain in Perambalur district People are happy !!
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மாலை பெரம்பலூர் நகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காற்றுடன் லேசாக தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால், வெப்பத்தில் வாடிய மக்களுக்கு வானிலை அறிவிப்பின் இன்று முதல் 5 நாள் மழை என்பதால், மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.