Women’s team meeting in Kanimozhi MP at Perambalur: Journalists boycotted

file copy
பெரம்பலூர் – அரியலூர் மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி கலந்தாய்வு கூட்டம் இன்று பெரம்பலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த திமுக வினர், செய்தியாளர்களை வெகுநேரம் காக்க வைத்ததோடு, அனுமதிப்பதிலும், காலம் தாழ்த்தி வந்தனர். அதனால், ஒன்று திரண்ட செய்தியாளர், புகைப்படம் மற்றும் ஒளிப்திவாளர்கள் கூட்டத்தை புறக்கணித்து அரங்கில் வெளியேறினார். அதனால், சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.