வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த தான் தயாராக உள்ளதாக பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, விஜய் மல்லையா வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கி கடன் விவகாரம் தொடர்பாக கடந்த 2015 ஏப்ரல் 15-ம் தேதி பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதியதாக தெரிவித்துள்ளார். ஆனால், எவ்வித பதிலும் ஜெட்லியிடம் இருந்து வரவில்லை என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!