பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 27 ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெறுகிறது. அதற்கான வினாத்தாட்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு வந்தது. அதனை மாவட்ட ஆட்சியர் (பொ) மீனாட்சி, வினாத்தாட்கள் பாதுகாப்பு குறித்து நேரில் கண்டும் கேட்டும் அறிந்தார்.

This function has been disabled for News - Kalaimalar.